51.
கடவுள் ராமர்....நணபன் கி்ருஷ்ணர்...
------------------------------ ------------------
ஒரு சில விசயங்கள் என்றும் அழகானவையாகவே இருக்கும்...ஏன் என்று நாம் ஆராயும் பொழுது அது மிக ஆச்சர்யத்தையும் நம்மை சில சமயம் அடே போடவும் வைக்கும்
உதாரணத்திற்கு, என் அம்மா மற்றும் உறவினர்கள் நான் இரண்டரை வயதில் இராமாயணக்கதையை சொல்லுவேன் அப்படியே மகாபாரதம் இன்னும் சில இதிகாசக்கதைகள் பின் வயது ஏற ஏற ருத்ரம்,மிருதங்கம் அது இதுனு கத்துக்க வச்சிருக்காங்க...
எல்லாத்துலயும் நான் அரைகுறை இப்போ ஒன்னு கூட ஞாபகத்தில் முழுசா இல்லை என்பது வேறு விசயம்.....
ஆனால் என் சிறுவயதைப்பற்றி சொல்லும்பொழுதுகளில் எல்லாம் நான் இராமாயணத்தை சொன்னதைப்பற்றியே சொல்வார்கள்...எனக்கு இப்பொழுது நினைவில் உள்ளது இவையே சரியோ தப்போ தெரியாது...தவறிருந்தால் திருத்தவும்
''பல மனைவிகள் கொண்ட தசரதமகாராஜா குழந்தை வரம் வேண்டி யாகம் நடத்தினார் அதில் தோன்றிய தேவதை கொடுத்த பாயாசம்?! (இதில் இன்றுவரை இருக்கும் #டவுட்டு அது என்ன பாயாசம சேமியா பாயாசமா?? இல்லை பால் பாயாசமா?? எனக்கு 5 வகுப்பு வந்த பொழுது சேமியா உருவாக்க பல இன்கிரேடியன்ட்ஸ் ்வேணும் அதுவும் போக சேமியாவிற்கு பாக்கெட் பண்ண அப்போ பிளாஸ்டிக் பை இல்லை அதனால் அது பால் பாயாசமாக இருக்கும் என்ற லாஜிக் தோன்ற அப்படியே பால் பாயாசத்தில் விட்டுவிட்டேன்....)
பின் அதை முதல் மூன்று மனைவிகளுக்கு கொடுக்க மிச்சம் வந்த இன்னொரு மடக்கை முதல் மனைவிக்கு கொடுக்க அவளுக்கு 2 பிள்ளைகளும்....மற்றவர்களுக்கு ஒவ்வொரு பிள்ளைகளும் மொத்தம் ராமன் இலக்குவனன் பரதன் சத்ருக்கனன் என 4 பிள்ளைகள் பிறந்தனர்...
( பாயாசம் குடித்தால் குழந்தை பிறந்திடமோ என வயிற்றை தடவிப்பார்க்கவி்லலை அதுவரையில் தப்பித்தேன்...)
பின் இவர்கள் குருகுல வாசம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் விசுவாமித்திரர் ராமனை தன் தவத்தை காக்க அழைத்துகொண்டு ்போனார் அங்கே தாடகையை வதம் செய்து அப்படியே சீதையின் சுயம்வரத்தில் கலந்து சிவதனுசை உடைத்து கல்யாணம் செஞ்சு வந்தா இங்க கைகேயி கூனியின் பேச்சைக்கேட்டு தான் வாங்கிய 3 வரத்துல ராமன் காட்டக்கு போனும்,பரதன் நாட்டை ஆளனும்னு சொல்ல
ராமன் ,சீதா , லச்சுமணன் காட்டுக்கு போக அங்க மான் பிடிக்க ராமனும் லச்சுணனும் போக இராவணன் இலங்கைக்கு சீதையை கடத்திட்டு போக வழியில தடுத்த ஜடாயுவ கொன்னுடுறான்...
அப்புறமா நம்ம ஹனுமான் மற்றும் வானர சேனைகளின் துணையோட இராவணன அழிச்சு அயோதிக்கு வந்து நாட்டை ஆண்டார்....இதுவரைக்கும் ராமர் நமக்கு ஹீரோ...ஆனா இந்த லாஜிக் ஓட்டைகளும் அப்புறமா வந்த சீதையின் தீக்குழிப்பு லவ குச கதைகள் கேட்டு பின் ்நாட்களில் நம்ம ராமர்..ஓகே,, HE IS A GODனு ... கொஞ்சம் தள்ளியே நிக்க வச்சார்...
ஆனா இப்போ உள்ள பசங்களுக்கு பிடிச்ச டோரேமான்...சோட்டா பீம் மாதிரி என் காலத்துல வந்த சக்திமான் ்பாப்பாய்...கேப்டன் பிளானட் மாதிரி ஒவ்வொரு சாகசத்துலயும் வித்யாசமா என்னோட ஒட்டியிருந்தார்....அவரோட ஆரம்பமே ரணகளமா இருககும்...துர்கா தேவி வரவாகட்டும், கம்ச வதம் காளிங்க நர்தனம் என ஒரு FANTASY செமயா இருக்கும்...
இராமர் மு்தல்ல மனுசன்னு சொல்லிட்டு அப்புறம் அவரோட கஷ்டங்கள் மட்டுமே பெருசா இருந்துச்சு...
ஆனா கிருஷ்ணர் அப்படி இல்லை ஆள் ஜாலிலோ ஜி்ம்காளா தான்...
ஒற்றை விரல்ல மலையை தூக்குறதும்,
அப்புறம் Snake dance ( காளிங்க நடனம்.),இப்படி போயிட்டே இருக்கும்...
இராமாயணத்துல அனுமாருக்கு இருந்த FANTASY AND ENTHUSIASM இராமர்ட்ட இல்லை.....
ஆனா இவர் அப்படியே ஒவ்வொரு பருவத்துல எனக்கு ஏற்றமாதிரி வந்தார்...பாமா,ருக்மணி கூட காதலாகட்டும்....நடுவுல கோபிகைகளுடன் நடனமாகட்டும்....குசேல உபசரிப்பா இருக்கட்டும்....கர்ண மரணமா இருக்கட்டும் HE ENJOYED WHAT HE IS....
கடைசிகாலத்தைக்கூட அவர் ஏற்றுக்கொண்டவிதம் இராமரோட கம்பேர் பண்ணிப்பார்த்தால் அவரைவிட மிகச்சிறந்த நண்பனாய்,ஆசானாய்,கடவுளாய் இராமரால் இருக்கமுடியாது.....
ஏதோ சின்னப் பையன் சொல்றான் இராமர் ஒழுக்க சீலர்,தர்மம் தவராதவர்னு சண்டைக்கு வராதீங்க...
நான் சொல்ல வருவது இராமர் செஞ்ச\பட்ட விசயங்களை ஒரு TERRIFIC LITE WAY OF APPROACHல கொண்டு போனதால் கிருஷ்ணர் பெட்டர்னு சொல்லவறேன்...ஏன் கடவுளே இப்படியும வெறி ஸ்டிரிக்ட் ஆபீஸரா இருந்தது போரிங்...கொஞ்சம் ஈஸி வே கூட இருக்கலாம்னு டிரை பண்ணின REVISED EDITION கிருஷ்ணரா இருக்கக கூடாது???
தொடரும்....
கடவுள் ராமர்....நணபன் கி்ருஷ்ணர்...
------------------------------

No comments:
Post a Comment