5.
உணர்வுகளுற்று துடிக்கின்ற இதயமும்
உயிர் பறந்து கறைந்து நிற்கும்
பாரா நின் விழி அசைத்து அருகினில்
அழைக்கும் பொழுது...
அமுதம் உண்ட இராட்சதனாய் மாறி
மன மலை மீது காத்திருப்பேன்
உன் மயக்கும் கருப் பார்வையின் கற்பனையில்
உயிர் பறந்து கறைந்து நிற்கும்
பாரா நின் விழி அசைத்து அருகினில்
அழைக்கும் பொழுது...
அமுதம் உண்ட இராட்சதனாய் மாறி
மன மலை மீது காத்திருப்பேன்
உன் மயக்கும் கருப் பார்வையின் கற்பனையில்
No comments:
Post a Comment