Friday, 18 October 2013

2.
இன்று ஆயுத பூஜையாம்
அவரவர் தொழிலும் ஆயுதங்களும்

பூஜையில் வைத்திட,
என் பேனாவை மட்டும் நான் வைக்கிறேன்

இன்னும் இருக்கிறதா என்று கேட்கும்
அம்மாவிடம் எப்படி சொல்வேன்??

என் இதயத்தில் இருக்கும் உன்னையும்
பூஜையில் வைக்கலாமா என??

அதனால் எதுவும் சொல்லாமல் அங்கிருக்கும்
அறுவைசிகிச்சை கத்தியையும்

பேனாவையும் மாறி மாறி பார்க்கின்றது
உன்னை மட்டும் காணத்துடிக்கும் என் கண்கள் 

No comments: