Friday, 18 October 2013

4.
ஒய்யாரத் திரு உருவம்
ஒடிசலாய் ஓரம் நின்று

இடைத்தெரியா ஜரிகை மறைத்து
கொசுவத்தில் சொருகி நிற்கும்

உன் காஞ்சிப்பட்டு சொல்லும்
தன் முந்தானை நுனி உரசலில்

ஒடிந்து போன இதயத்தின் ஓசையும்
நொடிக்கொருமுறை நீ சரி செய்யும்

மார் அடுக்கும் நசுங்கித் தள்ளும் உன்
விசும்பும் இடையினில் குடிபெயர என்னை 

No comments: