71.
அயராத மனமும்
ஆழ்ந்த இரங்கலும்
என்றும் விடியும் நிலவும்
உன் காலடி சத்தம்
மட்டும் கேட்க துடிக்கும்
நன்பகலும்,பசியும்,பினியும்
உவகை தரும் பேச்சும்
அழிவில்லா துயரமும்
முடிவில்லா மவுனமும்
எங்கோ தோன்றி
எங்கோ மறைகின்றன
நீ முனங்கி புரண்டு
என் மார்பில் குழந்தையாய்
தூங்கும் பொழுது........................ ..............
ஆழ்ந்த இரங்கலும்
என்றும் விடியும் நிலவும்
உன் காலடி சத்தம்
மட்டும் கேட்க துடிக்கும்
நன்பகலும்,பசியும்,பினியும்
உவகை தரும் பேச்சும்
அழிவில்லா துயரமும்
முடிவில்லா மவுனமும்
எங்கோ தோன்றி
எங்கோ மறைகின்றன
நீ முனங்கி புரண்டு
என் மார்பில் குழந்தையாய்
தூங்கும் பொழுது........................
No comments:
Post a Comment