Friday, 18 October 2013

9.
எங்கோ மொழியென்பேன்
எதுவோ உறவென்பேன்

எதிலோ பகையென்பேன்
காதலில் மட்டும் சுனக்கங்கள் உண்டு

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று
உரைக்கும் அனைவரும் தீயாரெனக் கற்றேன்

என்னுள்ளே காதலும் உன்னிடையே
கவித்தலும் உரைக்கும் நானும் தீயோனோ??

உன் காதல் தீயிலிட்டு சாம்பலாக்கு
உயிரெடுக்கும் பீனிக்ஸாய் வருவேன் நான்
என் காதல் பழம் சுவைக்க 

No comments: