Friday, 18 October 2013

8.
சில காலம் காதலில் இருந்தேன்
சில காலம் காதலித்திருந்தேன்

சில காலம் காதலிக்க இருந்தேன்
சில காலம் காதலிக்கலாமென் இருந்தேன்

காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன
காதல்களும் மாறிக்கொண்டிருக்கின்றன

நான் மட்டும் என்னிடத்திலே இருக்கின்றேன்
என் காதலில் எனக்கான இடம் தேடி... 

No comments: