Friday, 18 October 2013

12.
விசையில்லா காத்தாடியாய்
நொடியில்லா கடிகாரமாய்
உன்னைச்சுற்றி வருகின்றது
என் காதல் பறவை 

No comments: