37.
இப்பொழுதெல்லாம் திருமணங்கள் வெறும் சம்பிரதாயமாகவே நடக்கின்றன,
அதிலும் எங்கள் குடும்ப திருமணங்கள் எங்கோ ஒரு மூலையில் நடக்க அனைவரும் காலை மாங்கள்யதாரனம் முடிந்து சாப்பிட்டு சென்றுவிடுகின்றனர்.
மாலை நடக்கும் நலுங்கு கூட ஏதோ இரு குடும்பங்கள் மட்டும் இருக்க சம்பிரதாயமாக மாறிவிட்டது. எங்கள் வட்டாரத்தில் உள்ள பிராமண குடும்ப திருமணங்களில் இந்த பாடல் பெரும்பாலும் பாடப்படும்...
ஒரு தயிர் குடம் உடைந்தால் கூட உன் கணவனில்லத்தில் எப்படி எதிர்வினைவருமென அழகாய் சொல்லும் பாடல்
''ஓஹோ ஓஹோ தயிர் குடமே உடைஞ்சு போச்சுதே
உடைஞ்சு போச்சுதே கண்ணா உன்னால் ஆனதே..
ஆத்துக்காரர் உன்னை கண்டால் அடிச்சு நொருக்குவர்
அடிச்சு நொருக்குவர் கண்ணா அம்போனு விட்டிடுவர்
மாமியாரும் உன்னை கண்டால் மட்டம் தட்டுவள்
மட்டம் தட்டுவள் கண்ணா மண்டுனு சொல்லிடுவள்
நாத்தனாரும் உன்னை கண்டால் நப்பு கொட்டுவள்
நப்பு கொட்டுவள் கண்ணா நையாண்டி பண்ணிடுவ

No comments:
Post a Comment