Friday, 18 October 2013

10.
விழி அழகோ??..மொழி அழகோ??
பேச்சழோ?? நின் சிரிப்பழகோ?

சிறுபிள்ளைப்போல் உந்தன்
சினுங்கல்கள் அழகோ??

எதை அழகென்பேன்??
எங்கும் கண்டதில்லை -இப்

பேருவகையை..எளிதில்
கிட்டிடுமோ?? நின்
நிழலற்ற தரிசனம்

No comments: