3.
பிழையின்றி தேடிய
வார்த்தைகள் கோர்த்து
பிணைக்கின்ற காமக்
கயிற்றினை அருத்து
மோகம் கொண்டு
இதமாய் மோதும் கூந்தல்
ஆசை பல நெஞ்சில்
இருந்தும் ஆராது உருகும்
பனி ஆறாய் கடலில்
கலக்கின்றேன்.
காதல் பிழையாய் என்
அருகில் காற்றுவாங்கிச்சென்றது
அது உன் மூச்சுக்காற்றாய்
இருக்குமென்றறியாமல் <\
வார்த்தைகள் கோர்த்து
பிணைக்கின்ற காமக்
கயிற்றினை அருத்து
மோகம் கொண்டு
இதமாய் மோதும் கூந்தல்
ஆசை பல நெஞ்சில்
இருந்தும் ஆராது உருகும்
பனி ஆறாய் கடலில்
கலக்கின்றேன்.
காதல் பிழையாய் என்
அருகில் காற்றுவாங்கிச்சென்றது
அது உன் மூச்சுக்காற்றாய்
இருக்குமென்றறியாமல் <\
No comments:
Post a Comment