Friday, 18 October 2013

13.
ஆடையில் மெல்ல நாணித் தெளியவும்
கைம்பெண் சுட்டிடல் நடுங்கும் கூச்சமும்
உள்வெளி மயிர் துகையாகிட வீரமும்
ஆண் மகர்க்குறிய அடைப்பு....

No comments: