தேஜு ,ஐஸூ கார்த்திக் மூவரும் உள்ளே செல்ல...ரகு வாசலில் நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்...மற்ற ஐவரும் சமயல் வேலைகளை ஆரம்பிக்க இவள் மட்டும் அவனை பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்...
உள்ளிருந்து தேஜூ '' லக்ஸ்....வீ ஆல் வில் ஈட் நான் வெஜ் ...ஹவ் அபௌட் யூ போத்??? '' என்று உரக்க கத்தினாள்.....
சித்தம் தெளிந்தவாறு...'' வெயிட்...அவன்ட கேட்டு சொல்றேன்'' என்று வாசலுக்கு நடந்தாள்....
வாசலில் அழகாய் எறும்புகள் ஊர்வதை வேடிக்கை பார்த்தவாறு இருந்த ரகுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்...
சடாரென திரும்பிய ரகு இவள் இருப்பதை எதிர்பாராது திடுக்கிட்டான்... பின் இருவரும் கண் இமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருதனர்...ரகு மெல்ல தன் பார்வையை அவள் அங்க அவயங்களில் ஊடுருவச்செய்தான்....
வெட்கம் வந்தவளாக அவனிடம் தெலுங்கில் ''நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள் அசைவம் சாப்பிட மாட்டேன் நீயும் சாப்பிட மாட்டனு அவங்க சொன்னாங்க அதான் என்ன சமைக்கலாம்னு கேட்க வந்தேன்'' என்று அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்...
இவளின் இந்த 'சாதி' வார்த்தைகளில் எரிச்சலான ரகு ''நானும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவன் தான் ஆனால் எனக்கு அசைவம் பிடிக்காது...மேலும் நீ இனி இந்த சாதி பாசத்தில் என்னுடன் பேசினாள் அதுவே கடைசி பேச்சாக இருக்கும் நம்முள்...இங்கு வாழ்கை முறை வேறு....அங்கு வேறு.....ஐ ஹோப் யூ கேன் அன்டர்ஸ்டான்ட் இட்?? ''என்றான்...
ஒன்றும் புரியாமல் சரி என்பது போல தலையசைத்தாள்....
இவர்களை காணாததால் உள்ளிருந்து வந்த ஐஸூ சற்று செருமியவாரே....''ஹம்...ஹம்.....யப்பா குல்டீஸ் உங்களுக்கு சமைக்கலாமா?? வேண்டாமா?? சொல்லுங்க..? இல்ல நீங்க ரெண்டுபேரும் சிக்கன் சாப்பிட போறீங்களா?? என்று சிரித்தாள்....
லக்ஸா ''இல்லை நானே வந்து சமைக்கிறேன்...நீங்க முடிக்கட்டும்னு தான் காத்திருந்தேன்....உனக்கு லெமன் ரைஸ் ஓகே வா??'' என்று ரகுவை பார்த்து கேட்டாள்...
மவுனமாய் தலையசைத்து செல்லில் ரிங்க்டோன் கேட்க செல்லை எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்....
உள்ளே சமயலறையில் நண்பர்களின் கலாய்ப்புக்கு நடுவில் அருமையான எலுமிச்சை சாதமும், சிக்கனும் தாயார் ஆனது...
நேரம் வளரும்.........

No comments:
Post a Comment