இருவருக்கும் முதல் காதல்
இயல்பாய் வந்த காதல்
இன்னொரு முறை வரா காதல்
வாழ்வின் அர்த்தம் தந்த காதல்
வாகை சூட போகும் காதல்
வண்ண கிளி நீ தந்த காதல்
காதலின் அர்த்தம் நீ தந்தது
கஸ்டம் இப்பொழுது நான் தருவது
வெண்ணிலவே உன்னுடன் இருந்தபொழுது
விடியாமல் செல்லும் இரவின் சொர்கம்
வேண்டா வெறுப்பாய் நான் வந்த வேலை
விடியும் பொழுது வருகிறேன் நாளை
உன்னுடன் இருக்கும் நேரம் குறைவு-அதனால்
உண்டான இறுக்கம் அதிகம்
உடல் மட்டும் இங்குள்ளது
உயிர் உன்னை சுமக்கின்றது- இறுதிவரை
உடனிருப்பாயென நம்பித்தரும் வேதனை இது
உறங்காமல் உழைக்கிறேன் இன்று
உன்னுடன் நலமாய் வாழ நாளை
புரிந்து கொண்டு பூக்கள் தேடு
பொன் கயிற்றில் மாலை கோரு
பொன்னான நாளில் நானும்
உன் கழுத்தில் மாலை இட
புதுமணத்தம்பதியராய் நாமும்
புது வாழ்வு வாழ்வதற்கு....
இயல்பாய் வந்த காதல்
இன்னொரு முறை வரா காதல்
வாழ்வின் அர்த்தம் தந்த காதல்
வாகை சூட போகும் காதல்
வண்ண கிளி நீ தந்த காதல்
காதலின் அர்த்தம் நீ தந்தது
கஸ்டம் இப்பொழுது நான் தருவது
வெண்ணிலவே உன்னுடன் இருந்தபொழுது
விடியாமல் செல்லும் இரவின் சொர்கம்
வேண்டா வெறுப்பாய் நான் வந்த வேலை
விடியும் பொழுது வருகிறேன் நாளை
உன்னுடன் இருக்கும் நேரம் குறைவு-அதனால்
உண்டான இறுக்கம் அதிகம்
உடல் மட்டும் இங்குள்ளது
உயிர் உன்னை சுமக்கின்றது- இறுதிவரை
உடனிருப்பாயென நம்பித்தரும் வேதனை இது
உறங்காமல் உழைக்கிறேன் இன்று
உன்னுடன் நலமாய் வாழ நாளை
புரிந்து கொண்டு பூக்கள் தேடு
பொன் கயிற்றில் மாலை கோரு
பொன்னான நாளில் நானும்
உன் கழுத்தில் மாலை இட
புதுமணத்தம்பதியராய் நாமும்
புது வாழ்வு வாழ்வதற்கு....
No comments:
Post a Comment