என்னருகில் நீ நின்றாய்...
உன் முகம் மறைத்து சிரிக்கிறாய்
இடையென்னும் வளைவுகளில்
வண்ண கவியாட்டம்
வடிமறைக்கும் கார்கூந்தல்...
காற்றில் முத்தமிடும் காதணிகள்
சில்லோசையாய் உன்
சிரிப்பும் பேச்சும்
குந்தம் பொதிந்த
உன் பின் பிடிப்பு
யாவும் சொல்லும் நீ
யாழினை என....
யாரும் சொல்லாக் கவிதை
நீ யாக்கை திரிபும்
காதல் பினை
எனக்கான வினை <3 <3 <3 <3
No comments:
Post a Comment