அசதியாடல்
this is the blog to justify myself with the society
Sunday, 10 March 2013
கடல் வீடு
கடற்கரையில் வீடு கட்டினேன்-உன்
கரம் பிடிக்க...கடல் மணற் சேர்த்து
பிசைந்து அழகாய் கட்டுவேன்
மணற்வீடும் உன் கழுத்தில்
மாங்கள்யமும்.....
கடலலை எங்கும் உன்தன் வாசம்
காணாமற் போகிறேன்
கடும் நுரைகளாய் நின்
கண்விழிபார்வையினில்....<3
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment