கடவுளும் வந்தான் இலங்கை தென்னவன்
யாழிசை மீட்சியில்
கடல் கடந்து வாணிபம் செய்ய தென்டியாய்
படைத்தான் ராஜ ராஜன்....
அசோகனது வாரிசுகளாம்
சிற்றாது சீர்தூக்கி எம் மக்காள்
இன்னலுரச்செய்தனர்
பால சந்திரனது உயிரும் போன பின்னர்
பரிதவித்தது எம் தூண்கள்
அரியனையேரும் ஆவா இவற்கில்லை
பேருந்தில் ஆடிபாடும் எம்
மாணுவற்கு.......
மாவீரன் என்றுரைக்க மாட்டேன்
மானுடன் என்றுரைக்க மாட்டேன்
அவர் தம் அரிய செய்கையால்
ஈழம் மட்டும் தீர்வன்று..
ஈன்ற தாய்க்கும் பேருவகை
இயலாமையில் தவிக்கும் வரியோருக்கும்
ஈது விடின்
எமது பரதம் முரசோடிசைந்த
எட்டபர்கள் எக்காளமிடும்
ஏட்டுச்சுரைக்காயை மாற்றியமை
எட்டிப்பிடிக்க வானமுண்டு
ஆயினும் தமிழர்க்கு மானமுண்டு...
புதுமை பல புரிந்த போதும்
பழமை மறவாதே....
நயவஞ்சக நரி கண்டு
நகையாத வரிப்புலி நீயன்று....
வதை படும் தமிழர் தம்
வாகை சூடு சிங்களவனை
நின் மதியால்...
தமிழருக்கு ஓர் பெயருண்டு
அறவ நாட்டார் என
அறம் வளர்த்து போர் செய்
அயலவர் அதிரும் வண்ணம்....
No comments:
Post a Comment