கனவாய் வந்ததென்றாய்
கனவிலே வந்ததென்றாய்
நினைவாக வேண்டுமென்றாய்
நினைவிலே வேண்டுமென்றாய்
இதோ உன் கனவு
ஏதோ என் வரியில்
முற்றும் தெரிந்த நாரதனாய்
நீ உரைக்க....
முத்தத்தோடு ஆரம்பிக்கிறேன்
நீடா வான்மிகியாய்...
அந்த கள்வன் திருந்த கிட்டிய இராமாயணம்
இந்த கள்(ண)வன் திகட்ட கிட்டிய காதல் மாயம்...
என்றும் உனக்காக...
முதல் கனவு முதலிரவில் தோன்றுமென்பார்
முதல் கனவே நம் முதலிரவாய் தோன்ற
கட்டிய சென்னிரப் பட்டும்
முட்டிய வெட்கமுமாய் நீ வந்தாய்...
முதல் ஸ்பரிசம் எதுவென அரிய
முழு நிலவாய் மகிழ்ந்து நின்றேன்
அருகில் வந்த உன்னை
அருகாமையில் புதுப்பித்து
அவயங்கள் அயராமல்
ஆளப் போகிறேன்....
உன் சேலை நுனி பிடித்திழுக்க
நாணிய நின் முகம் காண
நாளேல்லாம் காத்திருந்தேன்....
சன்னலருகே நின்றிருந்தாய்
அருகில் உள்ள நாற்காலியில்
சன்னமாய் நான் அமர - என்
மடியில் அமர்ந்தாய்.....
முழுச்சேலை விளகவில்லை
முந்தானை விளகக்கண்டேன்...
மாராப்பு மறைய மறவாத
மாரின் காட்சி...பின்
புட்டம் கையில் உரச - பினவாத
புன்னை முத்தம்
மூச்சிரைக்கும் தருவாயில்
மறு முத்தம் என் வாயில்
காமதேவன் காத்திருக்க
கருவரைப்பூத்த உயிராய் என்
கல்லறைவரையில் காத்திருப்பேன்
தடித்த உன் செவ்விதழ்களை
தடம் மாறாமல் சுவைக்க - நின்
தொடை மட்டும் அடம் பிடிக்கிறது
எடை போட வடம் பூக்கிறது
சில பல பினக்குகள் மட்டும் - நம்
சீரிய காதலில் தோன்றும்
தாலிச்சரடின் வழியே வரைகிறேன்
தவித்து கிடக்கும் என் இதழின் வரைபடம்
இருவருக்கும் ஒரு ஏக்கம்
இருவராய் வாழ்வதா ஒருவராய்
வாழ்வதா என?
இருத்து பி்டித்து உடைகளைந்து
இருக்கமாய் இரசிககிறேன்
உன் இடையிடையில்
உன் ஒற்றை விரல்கள் என் மயிற் பரிக்க
என் கற்றை பற்கள் உன் மார் கிழிக்க
நகமென்னும் நங்கூரமிட்டாய்
நயந்த என் பின் முதுகினில்
எல்லாம் முடிந்து உன்
யோனி சுவைத்த
யோகியாய் நான் அசர
என் மார்பில் முகம் புதைக்கிறாய்
உன் இதழால் மயிரருக்கிறாய்
போதும் என்பேன் போதாதென்பேன்
போதிய போதும் போதாத உன்
கதறும் முத்தம் - என்
உயிர் கொண்டு உணவாய் திண்ணுதடி
உயிரற்ற உடலாய் நானும்
உயிர் கொடுக்கும் கருவில் கலக்க
உரையச்செய்தாய் உன் உப்பிய
கண்ணங்களால் வருடும் பொழுது....<3 <3 <3
கனவிலே வந்ததென்றாய்
நினைவாக வேண்டுமென்றாய்
நினைவிலே வேண்டுமென்றாய்
இதோ உன் கனவு
ஏதோ என் வரியில்
முற்றும் தெரிந்த நாரதனாய்
நீ உரைக்க....
முத்தத்தோடு ஆரம்பிக்கிறேன்
நீடா வான்மிகியாய்...
அந்த கள்வன் திருந்த கிட்டிய இராமாயணம்
இந்த கள்(ண)வன் திகட்ட கிட்டிய காதல் மாயம்...
என்றும் உனக்காக...
முதல் கனவு முதலிரவில் தோன்றுமென்பார்
முதல் கனவே நம் முதலிரவாய் தோன்ற
கட்டிய சென்னிரப் பட்டும்
முட்டிய வெட்கமுமாய் நீ வந்தாய்...
முதல் ஸ்பரிசம் எதுவென அரிய
முழு நிலவாய் மகிழ்ந்து நின்றேன்
அருகில் வந்த உன்னை
அருகாமையில் புதுப்பித்து
அவயங்கள் அயராமல்
ஆளப் போகிறேன்....
உன் சேலை நுனி பிடித்திழுக்க
நாணிய நின் முகம் காண
நாளேல்லாம் காத்திருந்தேன்....
சன்னலருகே நின்றிருந்தாய்
அருகில் உள்ள நாற்காலியில்
சன்னமாய் நான் அமர - என்
மடியில் அமர்ந்தாய்.....
முழுச்சேலை விளகவில்லை
முந்தானை விளகக்கண்டேன்...
மாராப்பு மறைய மறவாத
மாரின் காட்சி...பின்
புட்டம் கையில் உரச - பினவாத
புன்னை முத்தம்
மூச்சிரைக்கும் தருவாயில்
மறு முத்தம் என் வாயில்
காமதேவன் காத்திருக்க
கருவரைப்பூத்த உயிராய் என்
கல்லறைவரையில் காத்திருப்பேன்
தடித்த உன் செவ்விதழ்களை
தடம் மாறாமல் சுவைக்க - நின்
தொடை மட்டும் அடம் பிடிக்கிறது
எடை போட வடம் பூக்கிறது
சில பல பினக்குகள் மட்டும் - நம்
சீரிய காதலில் தோன்றும்
தாலிச்சரடின் வழியே வரைகிறேன்
தவித்து கிடக்கும் என் இதழின் வரைபடம்
இருவருக்கும் ஒரு ஏக்கம்
இருவராய் வாழ்வதா ஒருவராய்
வாழ்வதா என?
இருத்து பி்டித்து உடைகளைந்து
இருக்கமாய் இரசிககிறேன்
உன் இடையிடையில்
உன் ஒற்றை விரல்கள் என் மயிற் பரிக்க
என் கற்றை பற்கள் உன் மார் கிழிக்க
நகமென்னும் நங்கூரமிட்டாய்
நயந்த என் பின் முதுகினில்
எல்லாம் முடிந்து உன்
யோனி சுவைத்த
யோகியாய் நான் அசர
என் மார்பில் முகம் புதைக்கிறாய்
உன் இதழால் மயிரருக்கிறாய்
போதும் என்பேன் போதாதென்பேன்
போதிய போதும் போதாத உன்
கதறும் முத்தம் - என்
உயிர் கொண்டு உணவாய் திண்ணுதடி
உயிரற்ற உடலாய் நானும்
உயிர் கொடுக்கும் கருவில் கலக்க
உரையச்செய்தாய் உன் உப்பிய
கண்ணங்களால் வருடும் பொழுது....<3 <3 <3
No comments:
Post a Comment