காதலும் உண்டு கற்பனை இல்லை
காற்றை மட்டும் உண்டு தனிக்க
கானகம் இல்லை நான்
பதின் பருவம் எய்தி
பச்சையாய் காமத்தின் எச்சம்
தனிந்து தமையன் கடித்த மிச்சம்
பிறந்ததும் தப்பில்லை, பிரிவும் தப்பில்லை
வளர்ந்தது மட்டும் தப்பாய் விடின்
நானும் என் காதலும்
நீயும் அறியவில்லை என்னை
நானும் அறியவில்லை உன்னை
நம் காதல் அறிந்தது நம்மை
எம் தந்தை கூற்று நின் உடற்கிறேன்
உன் தந்தை கூற்று பின் உணர்கிறேன்
காந்த தேசத்தில் காதல் மட்டும் தப்பாகும்
கனிந்த உடன் பறிக்க கனியல்ல நான் - நீ
உன்னை மட்டும் சிந்திக்கிறாய் - நான்
என்னை மட்டும் சிந்திக்கிறேன் - விட்டுவிலக
திண்ணை அன்று என் காதல் - உயிர் கொடுக்கும்
தருவாய் நினைத்தேன் - உயிர் கொள்ளியாய்
கொன்று புதைக்கிறது நம்மை
காத்திருக்காதே எனக்காக - என்
காதல் மட்டும் உனக்காக
பெண்ணாய் நான் மாறி எழுதுகிறேன்
பெயரளவில் மட்டும் சொல்லவில்லை
என் அடுத்த உயிரில் உன்னை
காம எச்சத்தின் கருவில் சுமக்க
ஆசையாய் காத்திருப்பேன் கடைசி நாள் வரை
முடிவுரை எழுதத்துடிக்கும் உன் தந்தைக்கும் நன்றி
முடிவில்லா முத்தம் விட்டுச்செல்...<3 <3 <3 <3
காற்றை மட்டும் உண்டு தனிக்க
கானகம் இல்லை நான்
பதின் பருவம் எய்தி
பச்சையாய் காமத்தின் எச்சம்
தனிந்து தமையன் கடித்த மிச்சம்
பிறந்ததும் தப்பில்லை, பிரிவும் தப்பில்லை
வளர்ந்தது மட்டும் தப்பாய் விடின்
நானும் என் காதலும்
நீயும் அறியவில்லை என்னை
நானும் அறியவில்லை உன்னை
நம் காதல் அறிந்தது நம்மை
எம் தந்தை கூற்று நின் உடற்கிறேன்
உன் தந்தை கூற்று பின் உணர்கிறேன்
காந்த தேசத்தில் காதல் மட்டும் தப்பாகும்
கனிந்த உடன் பறிக்க கனியல்ல நான் - நீ
உன்னை மட்டும் சிந்திக்கிறாய் - நான்
என்னை மட்டும் சிந்திக்கிறேன் - விட்டுவிலக
திண்ணை அன்று என் காதல் - உயிர் கொடுக்கும்
தருவாய் நினைத்தேன் - உயிர் கொள்ளியாய்
கொன்று புதைக்கிறது நம்மை
காத்திருக்காதே எனக்காக - என்
காதல் மட்டும் உனக்காக
பெண்ணாய் நான் மாறி எழுதுகிறேன்
பெயரளவில் மட்டும் சொல்லவில்லை
என் அடுத்த உயிரில் உன்னை
காம எச்சத்தின் கருவில் சுமக்க
ஆசையாய் காத்திருப்பேன் கடைசி நாள் வரை
முடிவுரை எழுதத்துடிக்கும் உன் தந்தைக்கும் நன்றி
முடிவில்லா முத்தம் விட்டுச்செல்...<3 <3 <3 <3
No comments:
Post a Comment