மூன்று விதமான சம்பாசனைகளை நேற்று எதிர் கொண்டேன்
முதல் நண்பன் எல்லா சூப் பையன் தன் காதலி தன் காதலை ஏற்கவில்லை என்று புலம்பினான் அவனை சமாதான படுத்தி fb மூடும் பொழுது ஒரு நண்பி இரவு 11 மணிக்கு போன் செஞ்சு என் lover என்ன ஏமாத்திட்டு போய்ட்டான் இப்போ இன்னொருத்தி கூட சுத்தறான் கேட்டா நீ அழகா இல்லை எனக்கு நீ வேண்டாம்னு சொல்லிட்டான் எனக்கு செத்திடலாம் போல இருக்குனு ஒரே அழுகை அவளையும் ஒரு வழியா சமாதான படுத்தி உறங்க போன அம்மா " யாருல அது போன்ல ??? பொட்டபில்லை சகவாசம் அதிகமா வச்சிகிட்ட வாழ்கை வெளங்காது ஒழுங்கா வேலைக்கு போய் உருபுட்ற வழிய பாருன்னு" சொல்றாங்க...இரவு முழுக்க நண்பி கூறிய வார்த்தைகள் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன.....

No comments:
Post a Comment