Wednesday, 13 February 2013

சில விநாடிகள்

ருகிலிருக்கும் ஷாப்பிங் மாலில்  சுற்றிவிட்டு ஐந்தாம் மாடியிலிருந்து மின்தூக்கியில் றங்கி கொண்டிருந்தேன்...
கையில் அலைபேசி.....விருவிறுப்பாக சாக்கர் விளையாடிக்கண்டிருந்தன்...

மின் ூக்கி ரையிறங்கியவுட்....வேமாக வளியேறினேன் முன்னிருப்பவரை பாராமல்....சிறிய இடம் அருகில் சில பெட்டிகள் வேறு அவின் பின்னால் இருந்திருக்கிறது ...எனது வேகத்திலஅவளும் பி் செல்ல
அவுவற்றோடு அத்தா்போல் நான் நிற்கிறேன்....என் கைகளசாக்கரி் கோல் அடிப்பதில குறியாய் ருக்க....

எனக்கும் அவளுக்குமான இடைவளி குறைவு....எனது கண்கள் எங்கள் உட்டின் இைவளியை அந்து கொண்டிருந்து....'3 IDIOT ' பத்தில் அீர் காுக்கு வந்த சந்தேகம் னக்கு ளிவாயிற்று....ம் எனநாசியும் அவளத   நாசியும் உரசிக்கொண்டிருந்தது...

இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை....அவளது கூந்தல் மயிர் என் கண்ணத்தில் உரச அந்த விநாடி ஏதோ மாய உலகில் பயணித்தேன்...

மொத்தம் 30 விநாடிகள் கூட இருக்காது நாங்கள் அருகில் நின்ற நேரம்...அதற்குள் ஆயிரம் சலனங்கள்...அவளின் மனவோட்டம் அறியேன்...நிலைமையை சுதாரித்து ''சாரி'' என்ற வார்த்தையை வாயிலிருந்து
விடுத்து பின்னே பாராமல் நடந்தேன் மீண்டும் சாக்கரில் மூழ்கி....

சில கேள்விகள்.....சில வருத்தங்கள் என் தோழியிடம் கேட்டும் பதில் கிடைக்க வில்லை....

வருத்தம்

1) அவளது இதழின் சுவை தெரியாமல் போயிற்றே!

2)கடைசிவரை அவளின் முகம் பார்க்கவில்லை

கேள்வி

1) அந்த 30 விநாடியும் நான் அவளின் மூச்சுகாற்றை உணரவில்லை...அது ஏன்?

2)அவளின் மனநிலை என்னவாயிருந்திருக்கும்??

3)அவளும் என்னை மட்டமாக நினைத்திருப்பாலோ??

4)அவளும் இவ்வாறு என் முகம் பாராமல் இப்படி புலம்பியிருப்பாலோ???

No comments: