ஞாயிரறன்று நான் நெல்லையப்பர் கோவில் தேரிற்காக நெல்லை சென்றேன்..நெல்லை டவுன் தான் அம்மாவின் சொந்த ஊர்...எட்டு வருடங்களுக்கு பிறகு சென்றேன்...நான்கு ரத வீதிகளிலும் சுற்றிதிரிந்தேன் சிறுவயதில் நான் ரசித்த இடங்கள் இன்றும் மாறாமல் இருப்பவை நிறைய...
இந்த 4 வருட சென்னை வாழ்க்கையில் நான் கண்டவை இங்கு எதிர்பதமாக இருக்கின்றன...
"சென்னையில் நீங்கள் தண்ணீர் அருந்த பாட்டில் வாங்க வேண்டும் அது குளிர்பான கடையாக இருந்தாலும் சரி ஆனால் இங்கு பல கடைகளில் மண் பானை உள்ளது...
சென்னையில் நீங்கள் எப்பொழுதும் ஓடிகொண்டிருக்கும் மனிதர்களை காணலாம் இங்கும் உண்டு ஆனால் கொஞ்சம் மாறுபடும்..
இங்கு ஒவ்வொரு பொருளிற்கும் தனி பிரசித்திபெற்ற கடைகள் உண்டு
"அல்வா -இருட்டு கடை"
"தோசை -ரெகு விலாஸ்"
என்று இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் நடந்து சென்று ருசித்த ஞாபகங்கள் நிழலாடின...
பல வருடங்கள் கழித்து ஜவ்வு மிட்டாய் கண்டேன் சாப்பிட ஆசை இருந்தும் சாப்பிட வில்லை...
கோவிலின் ஒவ்வொரு சந்நிதிக்கும் அம்மா சொல்லும் கதைகள் அன்றும் தொடர்ந்தது ..
கடைசியாக சென்ற பொழுது தேர் தடியில் ஏறி ஆடிய தருணங்கள்...தேரோடத்தின் போது அங்கு தரும் பானகரம் இன்றும் நாவில் இனிக்கின்றன..
டிவிஎஸ் 50யில் செல்பவர் கூட ஹெல்மெட் அணிந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது...
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் எனக்கு பிடிக்காத மற்ற ஆண்களுக்கு பிடித்த ஒன்று
இங்கு பெண்டுகள் சேலை / தாவணியில் சுற்றி திரிகிறார்கள்...
இன்றுவரை எனக்கு பிடிக்காத / புரியாத ஒன்று இவர்கள் குனிந்த தலை நிமிராமல் நேராக யார் மீதும் இடிக்காமல் நடப்பது...எனக்கு இதில் சென்னை பெண்களைத்தான் பிடிக்கும் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை இவர்களின் தலைகுனிந்த நடை நம்மை குற்றவாளி போல் காட்டுகிறது..."நீ பார்க்குற நானும் பார்க்குறேன் " இது சென்னை பெண்களின் மிகபெரிய plus point...
மீதி மற்ற போஸ்டில் தொடரும்.

2 comments:
very good vignesh, keep it up.
waw super
Post a Comment